பெண்களுக்கு கருப்பை சுத்தமாக இருக்க வீட்டு வைத்தியம் August 13, 2020 | No Comments தேவையான பொருள் அரச இலை 7 எண்ணிக்கை தண்ணீர் 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு அரச இலையை நன்கு அரைத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.இந்த நீருடன் அரைத்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு ஒரு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இவ்வாறு உருவான நீரை தொடர்ந்து ஒரு வேளை குடித்து வந்தால் பெண்களுக்கு கர்ப்பப்பை சுத்தமாக இருக்கும்.இதனை 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வர வேண்டும்.பயன்கள்:1)கருப்பையில் உள்ள சிறு கட்டிகள் நீங்கும்.2)கருப்பையில் உள்ள தொற்றுகள் எளிதில் வெளியேறும்.3)கருப்பை சதை வளர்ச்சியை சரியாகி விடும். அரச இலை Buy now தண்ணீர் Buy now Related posts:தொண்டை புண் குணமாக உதவும் வேப்பம் பூவின் மருத்துவம்குழந்தைகளுக்கு தோல் அழற்சியை சரி செய்ய உதவும் எளிய மருத்துவம்இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அருமருந்தாக விளங்கும் ஆவாரம் பூ தேநீர்தீக்காயம் உடனடியாக குணமாக ஒரு அற்புத மருந்து