வயிற்றுப் பிரச்சனையை நீக்க உதவும் பாட்டி வைத்தியம்

தேவையான பொருள்

ஓமம்தேவையான அளவு
பெருங்காயம்15 கிராம்
தண்ணீர்100 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  •  பிறகு ஓமம்  மற்றும் பெருங்காயம் ஆகிய இரண்டு  பொருட்களையும் தனித்தனியே நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • வறுத்த பொருட்களை தனித்தனியே இடித்து எடுத்துக்கொள்ளவும்.இடித்த பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை நன்கு சுண்ட காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.மேலும் இந்த தண்ணீருடன் 10 கிராம் அரைத்த பொடியையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.
  • இந்த மருத்துவ குணமிக்க நீரை ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால் வயிற்றுப் பிரச்சனையை முற்றிலுமாக நீங்கும்.