காய்ச்சலை சரி செய்யும் சுண்டைக்காய் October 27, 2023 | No Comments தேவையான பொருள் பச்சை சுண்டைக்காய்100 கிராம்துவரம் பருப்பு100 கிராம்புளி, எலுமிச்சை பழம்தேவையான அளவுசாம்பார் போடி4 டீஸ்பூன்கடுகு, வெந்தயம்1 டீஸ்பூன்பெருங்காயத்தூள்சிறிதளவுஎண்ணெய்4 டீஸ்பூன்உப்புதேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை துவரம்பருப்பை வேக வைக்கவும்.கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு சுண்டைக்காயை தட்டி போட்டு வதக்கவும்.புளியைக் கரைத்து இதனுடன் உப்பு சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும் .பிறகு வேக வைத்த பருப்பை சேர்க்கவும்.மீதமுள்ள எண்ணையில் கடுகு வெந்தயம் கடலைப்பருப்பை தாளித்து சேர்த்து பெருங்காயத்தூள் சேர்த்து கொதி விட்டு இறக்கவும். பச்சை சுண்டைக்காய் Buy now துவரம் பருப்பு Buy now புளி, எலுமிச்சை பழம் Buy now சாம்பார் போடி Buy now கடுகு, வெந்தயம் Buy now பெருங்காயத்தூள் Buy now எண்ணெய் Buy now உப்பு Buy now Related posts:அக்குளில் இருந்து வரும் துர்நாற்றத்தை போக்க உதவும் எலுமிச்சை சாறுநரம்பு தளர்ச்சி நீங்க ஒரு எளிதான இயற்கை மருத்துவம்வைரஸ் நோய் எதிரான ஒரு எளிமையான கசாயம் தயாரிக்கும் முறைஇதயத்தை பாதுகாக்க சிறந்த வழிமுறைகள்