நெஞ்செரிச்சலை போக்கும் இஞ்சி October 28, 2023 | No Comments தேவையான பொருள் புளி100 கிராம்கருப்பு எள்50 கிராம்கடுகு1 டீஸ்பூன்பச்சை மிளகாய்50 கிராம்வெல்லம்100 கிராம்உப்புதேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும்.எள்ளை கடாயில் வருத்து மிஃஸ்யில் பொடியாக்கி கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி புளிக் கரைசலை விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.சிறிது நேரம் கொதிக்க விட்டு பின் வெள்ளத்தை தூளாக்கி போட்டு எள்ளு பொடியை சேர்த்து நன்கு கலந்து இரக்கவும். Related posts:ஆண் குறி உறுப்பின் பலம் அதிகரிக்க செய்யும் அற்புத மருத்துவம்மருத்துவ குணமிக்க நேந்திரம் காய் கஞ்சி தயாரிக்கும் முறைகுளிர்கால சரும பிரச்னை நீங்க ஒரு எளிதான வழிசிறுநீரக கற்களை போக்கும் வாழைத்தண்டு மோர் தயாரிக்கும் வழிமுறைகள்