கை,கால் நடுக்கம் நீங்க ஒரு எளிதான மருத்துவம் September 15, 2020 | No Comments தேவையான பொருள் சுக்கு பொடி 5 கிராம் அமுக்ரா கிழங்கு பொடி 5 கிராம் மிளகு பொடி 5 கிராம் ஜாதிக்காய் பொடி 5 கிராம் தேன் சிறிதளவு தண்ணீர் 150 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு சுக்கு பொடி,ஜாதிக்காய் பொடி,அமுக்ரா கிழங்கு பொடி மற்றும் மிளகு பொடி ஆகிய நான்கு பொருட்களையும் சமளவு எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த பொடிகளை நன்கு கலக்கவும்.மேலும் இந்த பொருட்களை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.மேலும் தண்ணீருடன் இடித்த பொடியை ஒரு தேக்கரண்டி சேர்த்துக்கொண்டு 3 நிமிடம் கொதிக்க விடவும்.பிறகு நீரை வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்துக்கொள்ளவும். இவ்வாறு செய்து காலை மற்றும் இரவு (உணவிற்கு பின்) ஆகிய இரண்டு வேளைகள் குடித்து வந்தால் கை,கால் நடுக்கம் அறவே நீங்கும். ஜாதிக்காய் பொடி மிளகு பொடி அமுக்ரா கிழங்கு பொடி தண்ணீர் சுக்கு பொடி தேன் Related posts:நீரழிவு நோய் குணமாக ஒரு எளிதான இயற்கை மருத்துவம்இலவங்க பட்டை தேநீரின் மருத்துவ பயன்கள்வறட்டு இருமல் சரியாககாதில் உண்டாகும் கடுமையான இரைச்சலுக்கு ஒரு எளியவகை மருத்துவம்