சிறுநீரக கல் கரைய எளிமையான சித்த மருத்துவம் September 21, 2020September 21, 2020 by admin தேவையான பொருள் பூளை பூ ஒரு கைப்புடி அளவு தண்ணீர் 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி தண்ணீரை எடுத்துக்கொள்ளவும்.தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இந்த தண்ணீர் உடன் பூளை பூ சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.தண்ணீர் 100 மி.லி அடையும் வரை கொதிக்க விடவும்.பிறகு தண்ணீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த தண்ணீரை தொடர்ந்து காலையில் குடித்து வர சிறுநீரக கல் சமந்தமான எல்லா பிரச்சனைகளும் நீங்கும்.மேலும் இவ்வாறு உருவான தண்ணீரை ஒரு வாரம் குடித்து வர சிறுநீரக கல் முற்றிலுமாக கரைந்து விடும்.இது மிகவும் பயனளிக்க கூடிய ஒரு எளிதான மருத்துவம் ஆகும். தண்ணீர் பூளை பூ நண்பர்களுக்கு பகிரவும்