எவ்வித காய்ச்சலும் பூரண குணமடைய October 12, 2021 | No Comments தேவையான பொருள் திப்பிலி 7 எண்ணிக்கை வால்மிளகு 9 வால்மிளகு வில்வ இலை ஒரு கைப்புடி அளவு தேன் ஒரு தேக்கரண்டி இஞ்சி ஒரு துண்டு Find Where To Buy These Itemslick here செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.முதலில் 7 திப்பிலியை எடுத்து கொள்ளவும் பிறகு 9 மிளகு ஒரு துண்டு இஞ்சி இவை மூன்றையும் நன்கு இடித்துக்கொள்ளவும்.பிறகு சிறிதளவு வில்வஇலையை அரைத்துகொள்ளவும்.இதனுடன் அரை தேக்கரண்டி தேனை சேர்த்துக்கொள்ளவும்.இதை இரவு சாப்பிட்டபின் எடுத்துக்கொள்ளவும்.பிறகு காய்ச்சல் உடம்பு வலி சரி ஆகிவிடும். திப்பிலி வால்மிளகு தேன் இஞ்சி Related posts:தொடர்ந்து வாந்தி ஏற்படுவதை தடுக்கும் அற்புத மூலிகை மருத்துவம்வைரஸ் நோய்க்கு மூலிகை தேநீர் தயாரிக்கும் முறைவீட்டிலேயே சிகைக்காய் தூள் தயாரிக்க ஒரு எளிதான வழிஅம்மை நோய்க்கான வேப்பிலை மருந்தை தயாரிக்கும் முறை