fbpx

ஆஸ்துமாவை குணப்படுத்தும் கிராம்பு பால் மருத்துவம்

தேவையான பொருள்

பால் 150 மி.லி
கிராம்பு 2 எண்ணிக்கை
பூண்டு(பற்கள்) 2 எண்ணிக்கை

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு பூண்டு மற்றும் கிராம்பை இடித்து எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 150 மி.லி பாலை ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் இந்த பாலுடன் இடித்த பொருட்களை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
  • பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த பாலை தொடர்ந்து குடித்து வந்தால் ஆரம்ப நிலை ஆஸ்துமாவை முற்றிலுமாக குணப்படுத்தலாம். 
பூண்டு
கிராம்பு
நண்பர்களுக்கு பகிரவும்

Leave a Comment

fourteen + twenty =