வாய் புண் குணமாக உதவும் கற்றாழை மருத்துவம் August 5, 2020 | No Comments தேவையான பொருள் கற்றாழை 25 கிராம் கடுக்காய் பொடி 25 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கடுக்காய் நன்கு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு கற்றாழை தோலை சீவி அதன் உட்பகுதியை மட்டும் தனியாக எடுத்துக்கொண்டு 7-8 முறை நன்கு கழுவ வேண்டும்.பிறகு கற்றாழை உட்பகுதி மற்றும் கடுக்காய் தோல் பொடி ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்கு பசை தன்மை போன்று அரைக்கவும்.இதனை வாயின் வெளிப்புறத்தில் தொடர்ந்து ஒரு நாளைக்கு நான்கு முறை பூசி வந்தால் வாய் புண் முற்றிலுமாக குணமாகும்.இது மிகவும் எளியவகை மருத்துவம் ஆகும். கற்றாழை கடுக்காய் பொடி Related posts:குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும் எளிய மருத்துவம்வாய் கசப்பு இருந்தால் இதை சாப்பிடுங்க போதும்குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம்அக்குளில் இருந்து வரும் துர்நாற்றத்தை போக்க உதவும் எலுமிச்சை சாறு