வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்குவதற்கான இயற்கை மருந்து July 31, 2020 | No Comments தேவையான பொருள் ஆமணக்கு எண்ணெய் 5 மி.லி வேப்பம் எண்ணெய் 5 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஆமணக்கு எண்ணெய் மற்றும் வேப்பம் எண்ணெய் ஆகிய இரண்டு வகையான எண்ணெய்களையும் சமஅளவு எடுத்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இந்த இரண்டு வகையான எண்ணெய்களையும் கலந்து வாரம் இரண்டு முறை குடித்து வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்க முடியும்.மேலும் இந்த இரண்டு வகையான எண்ணெய்களையும் பெரியவர்கள் 10 சொட்டு மற்றும் சிறியவர்கள் 5 சொட்டு குடிக்கவும்.இது மிகவும் பயனளிக்க கூடிய எளிதான வழி ஆகும். ஆமணக்கு எண்ணெய் Buy now வேப்பம் எண்ணெய் Buy now Related posts:ரத்த அழுத்தத்தை குறைக்க உதவதலைவலியை குணப்படுத்தும் ஒரு சிறந்த மருத்துவம்சிறுநீரக கல் மற்றும் பித்த கல் கரைய ஒரு எளிய வழி மருத்துவம்நுரையீரல் ஆரோக்கியமாக மற்றும் வலிமையாக இருக்க உதவும் ஒரு மூலிகை மருத்துவம்