தேவையான பொருள்
சுக்கு | 25 கிராம் |
தனியா | 25 கிராம் |
ஏலக்காய் | 10 எண்ணிக்கை |
பசும் பால் | 100 மி.லி |
தேன் | தேவையான அளவு |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு சுக்கு,தனியா மற்றும் ஏலக்காய் ஆகிய மூன்று பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் இட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.
- வறுத்து எடுத்த பொருட்களை ஒரு கல்வத்தில் இட்டு இடித்து நன்றாக பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இதன் பிறகு 100 மி.லி பசும் பாலை மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.
- மேலும் இதனுடன் பொடியாக்கப்பட்ட பொருட்களை அரை தேக்கரண்டி சேர்த்துக்கொள்ளவும்.இவ்வாறு உருவான மருத்துவ பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு தேவையான அளவு தேனையும் சேர்த்துக்கொண்டு கலக்க வேண்டும்.
- மேலும் இதனை காலை மாலை ஆகிய இரு வேலைகளிலும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அறவே நீங்கும்.