குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி நிற்க ஒரு எளிதான வழி

தேவையான பொருள்

ஏலக்காய் 2 எண்ணிக்கை
தேன் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஏலக்காய் நன்கு இடித்து பொடியாக்கி கொள்ளவும்.
  • இந்த பொடி உடன் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பிறகு இதனை குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவி வந்தால் போதும்.
  • வாந்தி உடனே நின்று விடும்.
  • இந்த மருத்துவத்தை தொடர்ந்து செய்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி முற்றிலுமாக குணமாகும்.
  • இதன் பிறகும் தொடர்ச்சியான வாந்தி இருந்தால், உடல்நல பராமரிப்பாளர் ஒருவரை சாந்திப்பது மிக நல்லது.