கடுமையான இருமலை குறைக்கும் ஒரு எளிதான வைத்தியம் January 25, 2021 | No Comments தேவையான பொருள் மிளகு 30 கிராம் கடுக்காய் 30 கிராம் அதிமதுரம் 30 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு சமளவு மிளகு,கடுக்காய் மற்றும் அதிமதுரம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.வறுத்தப் பொருட்களை நன்கு இடித்து பொடியாக்கிக்கொள்ளவும்.மேலும் இந்த பொடியை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.இந்த பொடியை தினமும் சிறுதுளி எடுத்து தேனில் கலந்து சில நாட்களுக்கு சாப்பிடவும். அவ்வாறு சாப்பிட்டு வர கடுமையான இருமலையும் குறைக்கும்.இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கடுமையான இருமலுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும். அதிமதுரம் மிளகு கடுக்காய் Related posts:முடக்கு வாதத்தை தீர்க்கும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்நுரையீரல் சளியை வெளியேற்றும் ஒரு சிறந்த மூலிகை வைத்தியம்வாயு தொல்லை பற்றி இனி கவலை வேண்டாம்செரிமானம் சரியாக உதவும் கம்பு