முகம் பளபளப்பாக இருக்க ஒரு எளிதான இயற்கை வைத்தியம் August 29, 2020 | No Comments தேவையான பொருள் கடலை மாவு 20 கிராம் தயிர் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கடலை மாவு மற்றும் தயிர் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.மேலும் இந்த பொருட்களை முகத்தில் பூசி 15 நிமிடம் உலர வைக்கவும் பிறகு முகத்தை சாதாரண நீரில் கழுவவும்.இதனை தொடர்ந்து 14 நாட்கள் செய்து வந்தால் முகம் பளபளப்பாக தோற்றமளிக்கும்மற்றோரு வழிமுறை புதினா கீரை இலை சாறை நன்கு அரைத்துக்கொண்டு அதை தூங்கும் முன் முகத்தில் பூசி கொண்டு காலையில் முகத்தை சாதாரண நீரில் கழுவவும்.தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளபளப்பாக தோற்றமளிக்கும். கடலை மாவு Related posts:காய்ச்சலை எளிதில் குணமாக்கும் ஆரஞ்சு பழச்சாறுவாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் முற்றிலுமாக குணமாக ஒரு எளியவழிமுகத்தின் தன்மையே பொலிவு பெற வைக்கும் மூலிகை மருத்துவம்கழுத்து வலி குணமாக இப்படி செய்யுங்க மிகவும் எளிய நிரந்தர தீர்வு