மாதவிடாய் கால மாற்றம் சரியாக ஏற்பட ஒரு எளிதான இயற்கை மருத்துவம் March 6, 2021 | No Comments தேவையான பொருள் எலுமிச்சை சாறுதேவையான அளவுஇலவங்கப்பட்டை பொடிசிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். எலுமிச்சை சாறில் கொஞ்சம் இலவங்கப் பட்டையை பொடி செய்து கலந்து தினந்தோறும் பருகி வந்தால், நல்ல தீர்வளிக்கும். மேலும் மாதவிடாய் ஏற்படும் நாட்களின் மாற்றங்களை சரிசெய்யும். மற்றோரு வழிமுறை முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை சரியாகும். இலவங்கப்பட்டை பொடி Buy now எலுமிச்சை சாறு Buy now Related posts:ஜீரணத்தை எளிதாக நடக்க செய்யும் அன்னப்பொடி தயாரிக்கும் முறைதொப்பையை நிரந்தரமாக குறைக்க கூடிய ஒர் அற்புதமான வீட்டு வைத்தியம்கோடைகாலத்தில் ஏற்படும் தோல் தடிப்பு இருந்து விடுபட வீட்டு வைத்தியம்நெஞ்சு சளியை வெளியேற்றும் கஷாயம்