ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் குணமாக எளிதான வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

முசுமுசுக்கை இலை ஒரு கைப்புடி அளவு
வெங்காயம் 4 எண்ணிக்கை
நெய் சிறிதளவு
  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு முசுமுசுக்கை இலையை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் சிறிதளவு நெய் சேர்த்துக்கொண்டு நன்கு வதக்க வேண்டும்.
  • இதனை பகல் உணவில் சேர்த்து சாப்பிட்டு வர ஆஸ்துமா, மற்றும் மூச்சுதிணறல் முற்றிலுமாக குணமாகும்.
  • மேலும் முசுமுசுக்கையை தைலமாக தயாரித்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்ள உடல்சூடு தணியும், கண் எரிச்சல் போக்கும். இளநரையை மாற்றும்.
முசுமுசுக்கை இலை
வெங்காயம்
நெய்