fbpx

வைரஸ் தாக்குதலை குணப்படுத்தும் அற்புத வேப்பம்பட்டை தேநீர்

தேவையான அளவு

தண்ணீர் 200 மி.லி
வேப்பம்பட்டை சிறிய துண்டு
வேப்பிலை 6 எண்ணிக்கை
சீரகம் 5 கிராம்
மிளகு 5 கிராம்
தேன் தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு  200 மி.லி  தண்ணீரை மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.
  • மேலும் இதனுடன் வேப்பம்பட்டை,வேப்பிலை,சீரகம் மற்றும் மிளகு ஆகிய நான்கு பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்றாக பொடியாக்கி கொதிக்கும் நீரில் சேர்த்துக்கொண்டு நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும்.
  • இவ்வாறு உருவான நீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு இதனுடன் தேவையான அளவு தேனையும் சேர்த்து கலக்க வேண்டும்.
  • இவ்வாறு உருவான மருத்துவ தேநீரை காய்ச்சல் காலங்களில் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்பாற்றால் அதிகமாகி வைரஸ் நோயை வென்று விடலாம்.
சீரகம்
மிளகு
தேன்
தண்ணீர்
வேப்பிலை
வேப்பம் பட்டை
நண்பர்களுக்கு பகிரவும்

Leave a Comment

eighteen − 17 =