கால் வலி மற்றும் நரம்பு வலி குணமாக ஒரு எளிய வீட்டு வைத்தியம் July 10, 2020July 9, 2020 by admin தேவையான பொருள் பூண்டு (பற்கள்) 8 முதல் 10 தண்ணீர் 100 மி.லி பால் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு பால் மற்றும் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் பூண்டை பொடியாக நறுக்கி பாலுடன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.100 மி.லி வரும்வரை நன்கு கொதிக்க வைக்கவும்.இப்போது பூண்டு பால் தயார் ஆகிவிடும்.இந்த பாலை தொடர்ந்து 7 நாட்கள் குடித்து வர கால் வலி மற்றும் நரம்பு வலி முற்றிலுமாக உடலை விட்டு நீங்கும். தண்ணீர் பூண்டு நண்பர்களுக்கு பகிரவும்