முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
பிறகு 30 கிராம் மிளகு, 50 கிராம் திப்பிலி, 50 கிராம் பனங்கற்கண்டு, 50 கிராம் கடுக்காய் தோல் பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து பொடியாக்கிக்கொள்ளவும்.
மேலும் இந்த பொடியை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
இந்த பொடியை தினமும் மூன்று வேளை சாப்பிடவும்.
அவ்வாறு சாப்பிட்டு வர சளி குணமாகும்.
இதனை பெரியவர்கள் 1 தேக்கரண்டி மற்றும் சிறியவர்கள் அரை தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் தீராத நெஞ்சு சளிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.