காச நோயை குணமாக்கும் அற்புத இயற்கை மருத்துவம்

தேவையான பொருள்

ஆவாரம் பூ 30 கிராம்
சுக்கு 15 கிராம்
ஏலக்காய் 15 கிராம்
தண்ணீர் 480 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஆவாரம் பூ,சுக்கு மற்றும் ஏலக்காய் ஆகிய மூன்று பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து பொடியாக்கி கொள்ளவும்.
  • பிறகு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் நீருடன் இடித்த பொருட்களை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.
  • 60 மி.லி வரும் வரை நீரை நன்கு கொதிக்க விடவும்.
  • பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த நீரை வாரம் ஒரு முறை குடித்து வந்தால் காசநோய் முற்றிலுமாக குணமாகவும்.