உடலில் ஏற்ப்படும் அரிப்பு நொடியில் நீங்க எளிய பாட்டி வைத்தியம் August 13, 2020 | No Comments தேவையான பொருள் வேப்பிலை ஒரு கைப்புடி அளவு சின்ன வெங்காயம் 3 எண்ணிக்கை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு கைப்புடி அளவு வேப்பிலை எடுத்துக்கொண்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு மென்மையாக அரைத்துக்கொள்ளவும்.மேலும் வேப்பிலை உடன் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும்.மேலும் இதனை உடல் முழுவதும் தடவி 15 நிமிடம் உலர வைக்கவும்.பிறகு மிதமான சூடு உள்ள தண்ணீரில் குளித்து வந்தால் உடலில் ஏற்ப்படும் அரிப்பு முற்றிலுமாக நீங்கி உடல் நன்றாக பிரதிபலிக்கும்.மேலும் ஒரு எளிதான வழி என்னவென்றால் கற்றாழை உட்பகுதியை அரிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் உடலில் ஏற்ப்படும் அரிப்பு நீங்கும். வேப்பிலை Buy now சின்ன வெங்காயம் Buy now Related posts:வயிறு குமட்டல் நீங்க ஒரு எளிதான மருத்துவம்கண் பார்வையை சரி செய்யமுகம் பொலிவு பெறஅடிக்கடி ஏற்படும் வாயு தொல்லை நீங்க