காய்ச்சலை சரி செய்யும் சுண்டைக்காய் October 28, 2023 | No Comments தேவையான பொருள் பச்சை சுண்டைக்காய்100 கிராம்துவரம் பருப்பு100 கிராம்புளிஎலுமிச்சை பழம் அளவுசாம்பார் போடி4 டீஸ்பூன்கடுகு, வெந்தயம் 1 டீஸ்பூன்பெருங்காயத்தூள் சிறிதளவுஎண்ணெய்4 டீஸ்பூன்உப்புதேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை துவரம்பருப்பை வேக வைக்கவும்.கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு சுண்டைக்காயை தட்டி போட்டு வதக்கவும்.புளியைக் கரைத்து இதனுடன் உப்பு சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.பிறகு வேக வைத்த பருப்பை சேர்க்கவும்.மீதமுள்ள எண்ணையில் கடுகு வெந்தயம் கடலைப்பருப்பை தாளித்து சேர்த்து பெருங்காயத்தூள் சேர்த்து கொதி விட்டு இறக்கவும். பச்சை சுண்டைக்காய் Buy now துவரம் பருப்பு Buy now புளி Buy now சாம்பார் போடி Buy now கடுகு Buy now வெந்தயம் Buy now பெருங்காயத்தூள் Buy now எண்ணெய் Buy now உப்பு Buy now Related posts:நரம்பு தளர்ச்சி சரியாகதலைவலியை குணப்படுத்தும் ஒரு சிறந்த மருத்துவம்மருத்துவத்தில் தனித்துவம் மிக்க தனியாவின் மருத்துவ பலன்கள்பாதம் வெடிப்பு நீங்க சில குறிப்புகள்