வறட்டு இருமல் சளிக்கு மருந்து October 27, 2023 | No Comments தேவையான பொருள் மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்வெந்நீர் 1 கிளாஸ் Find Where To Buy These Items செய்முறை ஒரு கிளாஸ் வெந்நீரில் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்துவிடுங்கள்.பிறகு மிதமான சூட்டில் இந்த நீரை அருந்த வேண்டும் .ஒரு நாளைக்கு இந்த நீரை இரண்டு முறை தயார் சேர்ந்து அருந்தலாம்.தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் அருந்தும் போது நுரையீரல் உள்ள சளி அனைத்தும் வெளியே வந்து விடும்.இப்படி அருந்துவது மூலம் வறட்டு இருமல் சளி சரியாகிவிடும். Related posts:சிரங்கு நோய் மற்றும் தோல் நோய்களை குணமாக்க உதவும் தைலம்மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு பெற உதவும் சோற்று கற்றாழையின் மருத்துவம்காய்ச்சலை குணப்படுத்தும் எளிய வகை மூலிகை மருத்துவம்சத்து நிறைந்த கம்பு சாதம் தயாரிக்கும் முறை