காதில் சீழ்வடிதல் குணமாக சித்த வைத்தியம்

தேவையான பொருள்

வெற்றிலை
தேங்காய் எண்ணை

செய்முறை

  • வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும்.
  • காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.