முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகிய பொருட்களை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு ஒன்று சேர உறவாடும் படி எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.
மேலும் இதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு (பற்கள்) சேர்த்துக்கொள்ள வேண்டும்.பிறகு கறிவேப்பிலை மற்றும் வெந்தயம் இரண்டையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கிடைத்த எண்ணெய்யை 7 நாட்கள் வெயிலில் காய வைத்து பின்னர் வடிகட்டி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.இதன் பிறகு இந்த எண்ணெய்யை தினந்தோறும் தலையில் தேய்த்து குளித்து வர முடி நன்கு வளரும்.