பித்த தலை வலியே போக்கும் இஞ்சியின் மருத்துவ பலன்கள்

தேவையான பொருள்

இஞ்சி 50 கிராம்
தேன் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு இஞ்சியின் மேல் தோலை சீவிக்கொண்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • மேலும் இதனுடன் தேவையான அளவு தேனையும் சேர்த்துக்கொண்டு நன்கு உலர வைக்க வேண்டும்.
  • இவ்வாறு கிடைத்த இனிப்பு சுவை மிக்க இந்த மருந்தை தினந்தோறும் 7 நாட்கள் காலை நேரங்களில் சாப்பிட்டு வந்தால் பித்த தலை வலி நீங்கும்.