fbpx

மூல நோயை சரி செய்யும் துத்தி இலை

தேவையான பொருள்

துத்தி இலைகள் 3
மோர் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • துத்தி 2-3 இலைகளை எடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து மைய பேஸ்ட்          செய்யவும்
  • இந்த பேஸ்ட்டை நீர் மோருடன் கலக்கவும்.
  • இந்த கலவையை வெறும் வயிற்றில் 2-3 நாட்கள் குடித்து வரவும்

  • இது மூலம் காரணமாக ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது
  • மேலும் ஆசன வாய் எரிச்சல் நீக்குகிறது. இரத்தப்போக்கு குறைக்கிறது.

சின்ன வெங்காயம்
நண்பர்களுக்கு பகிரவும்

Leave a Comment