பெண்களுக்கு கர்பப்பை நீர்க்கட்டி கரைய கற்றாழைச்சாறு மருத்துவம் July 7, 2020July 6, 2020 by admin தேவையான பொருள் கற்றாழை (உட்பகுதி) 50 கிராம் பனங்கற்கண்டு 10 கிராம் மஞ்சள் தூள் சிறிதளவு பூண்டு(பற்கள்) 2 எண்ணிக்கை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு கற்றாழை தோலை நீக்கி அதன் உட்பகுதியை 8 அல்லது 9 முறை நன்கு நீரால் கழுவ வேண்டும்.பிறகு கற்றாழையின் உட்பகுதியை நன்கு சாறு போல அரைத்து வேறு ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் பனகற்கண்டு,மஞ்சள் தூள் மற்றும் இடித்த பூண்டு ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.இவ்வாறு உருவான சாற்றை வாரம் இரண்டு முறை குடித்து வந்தால் பெண்களுக்கு கர்பப்பை நீர்க்கட்டி முற்றிலுமாக நீங்கும்.மேலும் மைதா உணவுகளை தவிர்க்க வேண்டும். மஞ்சள் தூள் கற்றாழை பூண்டு பனங்கற்கண்டு நண்பர்களுக்கு பகிரவும்