சளியை குணப்படுத்த இரண்டு பொருட்கள் மட்டும் போதும் August 13, 2020 | No Comments தேவையான பொருள் வெற்றிலை 2 எண்ணிக்கை தண்ணீர் 150 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு வெற்றிலையை சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.இந்த நீருடன் நறுக்கிய வெற்றிலை சேர்த்துக்கொண்டு ஒரு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இவ்வாறு உருவான நீரை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளை குடித்து வந்தால் சளியில் இருந்து விரைவில் குணமடையலாம்.மேலும் இது மிக எளிய வழியாகும். தண்ணீர் வெற்றிலை Related posts:மது குடிப்பதை நிறுத்த வேண்டுமா? ஓர் எளிதான வழிகுடல் புழுக்களை வெளியேற்ற உதவும் இனிப்பான பானம்வாயுதொல்லை நீங்கமுடி நன்கு வளர