முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு 5 மி.லி இஞ்சி சாறு மற்றும் 10 மி.லி எலுமிச்சை பழச்சாறு ஆகிய இரண்டையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் இதனுடன் 5 மி.லி தேனையும் சேர்த்துக்கொண்டு நன்றாக கலக்க வேண்டும்.இவ்வாறு கிடைத்த நீரில் சிறிதளவு சூடு நீரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு சாறு நிறைந்த இந்த நீரை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொண்டு சிறுக சிறுக உமிழ்நீருடன் கலந்து குடித்து வந்தால் உடற்சோர்வு நீங்கி உடல் அதிக சக்தியே பெறும்.