நாள் முழுவதும் புத்துணர்ச்சியாகவும், குளிர்ச்சியாகவும் இருக்க! May 12, 2021 | No Comments தேவையான பொருள் வெந்தையம் 20 கிராம் தண்ணீர் 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு வெந்தயத்தை 200 மி.லி தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.மேலும் ஊற வைத்த வெந்தயத்தை வழவழப்பாக நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.இதை விரல் நுனிகளால் தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாகவும், குளிர்ச்சியாகவும் இருக்க முடியும்.மேலும் இது உடலின் சுறுசுறுப்பை நன்கு அதிகரிக்க கூடியது ஆகும். வெந்தையம் Buy now தண்ணீர் Buy now Related posts:மது பழக்கத்தை உடனே நிறுத்த உதவும் கீழாநெல்லியின் மருத்துவம்சிறுநீரில் ஏற்படும் எரிச்சல் மற்றும் கடுகடுப்பு நீங்க எளிதான இயற்கை வைத்தியம்வறட்டு இருமல் சரியாகஉடலில் ஏற்ப்படும் அரிப்பு நொடியில் நீங்க எளிய பாட்டி வைத்தியம்