வறட்டு இருமலை தடுக்க சில வழிமுறைகள்

தேவையான பொருள்

சோம்பு ஒரு தேக்கரண்டி
இலவங்க பட்டை அரை தேக்கரண்டி
இஞ்சி தூள் ஒரு தேக்கரண்டி
தண்ணீர் 100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் நீருடன் சோம்பு,இலவங்க பட்டை மற்றும் இஞ்சி தூள் ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.
  • பிறகு இதனை வடிகட்டி மிதமான சூட்டில் குடித்து வந்தால் வறட்டு இருமல் முற்றிலுமாக குணமாகும்
  • மற்றோரு வழிமுறை
  • பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் மற்றும் அரைத் தேக்கரண்டி தேனை கலந்து பருகினால் வறட்டு இருமலை தடுக்கலாம்.
  • வெங்காயத்தை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் நாளடைவில் பறந்து போய்விடும்.
இலவங்க பட்டை
இஞ்சி தூள்
சோம்பு
தண்ணீர்