குழந்தைகளுக்கு தோல் அழற்சியை சரி செய்ய உதவும் எளிய மருத்துவம் July 7, 2020 | No Comments தேவையான பொருள் ஓட்ஸ்100 கிராம்தண்ணீர்50 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு ஓட்ஸ் நன்கு பொடியாக அரைத்து ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.மேலும் அரைத்த ஓட்ஸ் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பசை தன்மை அடையும் வரை நன்கு கலக்க வேண்டும்.பிறகு குழந்தையின் உடல் முழுவதும் பூசி 15 நிமிடம் உலர வைக்கவும்.பிறகு சாதாரண நீரில் குளித்து வந்தால் குழந்தைகளுக்கு தோல் அழற்சியை சரி செய்ய முடியும்.(குறிப்பு : ஓட்ஸ் ஒத்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு மட்டும் இம்மருந்தை பயன்படுத்தவும்) ஓட்ஸ் Buy now தண்ணீர் Buy now Related posts:வைரஸ் நோய் எதிரான ஒரு எளிமையான கசாயம் தயாரிக்கும் முறைஉடல் பலம் மற்றும் தாது பலம் உடலில் ஏற்படுவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்துளசி செடி இருந்தால் போதும் இனி காய்ச்சலை கண்டு பயப்பட தேவை இல்லைபயம் மற்றும் உடல் நடுக்கத்தை போக்க உதவும் மூலிகை மருத்துவம்