குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும் எளிய மருத்துவம்

தேவையான பொருள்

அமுக்கிரா கிழங்கு பொடி10 கிராம்
பால்50 மி.லி
பனங்கற்கண்டுதேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் இதனுடன் ஒரு தேக்கரண்டி அமுக்கிரா கிழங்கு பொடி சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
  • பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு  பத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த பாலுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இந்த பாலை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குடித்து வந்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும்.