கை வலி,கால் வலி மற்றும் மூட்டுவலிக்கு உதவும் வைத்தியம் March 9, 2021 | No Comments தேவையான பொருள் கடுகு தேவையான அளவு பெருங்காயம் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு கடுகு மற்றும் பெருங்காயம் ஆகிய இரண்டு பொருட்களையும் சிறிது தண்ணீர்விட்டு அரைத்துக்கொள்ளவும்.பிறகு அதை மிதமாக சூடுபடுத்திக்கொள்ளவும்.இப்போது இதனை வலி உள்ள இடங்களில் தடவி விட்டால் கை வலி,கால் வலி மற்றும் மூட்டுவலி முற்றிலுமாக நீங்கும்.மேலும் அடிபட்டு ரத்தம் கட்டுதல் போன்ற பலவித பிரச்னைகளுக்கும் கடுகு நல்ல பலன் கொடுக்கும். கடுகு பெருங்காயம் Related posts:உடனே தலை சுற்றல் நிற்பதற்கு ஒரு எளிதான பாட்டி வைத்தியம்இதயத்தை காக்கும் வேர்க்கடலை எள்ளுப்பொடிமுழு உடலுக்கும் ஆரோக்கியம் தருகின்ற முடக்கத்தான் கீரையின் மருத்துவ பலன்கள்குடல் புழுவை அகற்ற உதவும் மூலிகை மருத்துவம்