பாதவெடிப்பு குணமாக இயற்கை வழி மருத்துவம்

தேவையான பொருள்

கிளிஞ்சல் சுண்ணாம்பு 20 கிராம்
நெல்லிக்காய் சாறு 10 மி.லி
விளக்கு எண்ணெய் 20 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு நெல்லி கனியே சிறியதாக நறுக்கி அதனை நன்றாக அரைத்து பிழிந்து வரும் சாற்றினை 10 மி.லி என்ற அளவில் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • மேலும் இதனுடன் கிளிஞ்சல் சுண்ணாம்பையும் சேர்த்துக்கொண்டால் அது பசை போன்ற தன்மையை அடையும்.
  • மேலும் இந்த பொடியை விளக்கு எண்ணெய் உடன் சேர்த்துக்கொண்டு நன்றாக கலக்கி பாத வெடிப்பு உள்ள பகுதிகளில் தொடர்ந்து தேய்த்து வந்தால் பாதவெடிப்பு முற்றிலுமாக குணமடையும்.