பெண்களுக்கு இடுப்பு வலியை நீக்கும் அற்புத மருத்துவம்

தேவையான பொருள்

வெட்டி வேர் பொடி 5 கிராம்
கோதுமை 50 கிராம்
தனியா 5 கிராம்
பசும் பால் 150 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 50 கிராம் கோதுமையை நீரில் 24 மணி நேரம் நன்கு ஊற வைத்து அதன் தண்ணீரை மட்டும் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு வெட்டி வேர் பொடி மற்றும் தனியா ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு 150 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் பாலுடன் அரைத்த பொடி மற்றும் வடிகட்டி வைத்த கோதுமை தண்ணீரையும் சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  • பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இடுப்பு வலி உள்ள பெண்கள் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் உணவிற்கு பின் 1 மணி நேரம் கழித்து 50 மி.லி முதல் 100 மி.லி வரை குடித்து வந்தால் இடுப்பு வலி முற்றிலுமாக நீங்கும்.
கோதுமை
வெட்டி வேர் பொடி
தனியா