இதய அடைப்பை சரி செய்ய உதவும் மருத்துவம் July 21, 2020 | No Comments தேவையான பொருள் இஞ்சி சாறு50 மி.லிஎலுமிச்சை சாறு50 மி.லிபூண்டு சாறு50 மி.லிதேன்50 மி.லிஆப்பிள் வினிகர்50 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு இஞ்சியை தோல் சீவி நன்கு கழுவி அரைத்து சாற்றை மட்டும் தனியே எடுத்துக்கொள்ளவும்.இதை போலவே எலுமிச்சை மற்றும் பூண்டு தனித்தனியே அரைத்து சாற்றை எடுத்துக்கொள்ளவும்.அரைத்த சாற்றை எல்லாம் ஒன்றாக சேர்த்து மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.பிறகு வடிகட்டி அதனுடன் ஆப்பிள் வினிகர் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.இதனை தொடர்ந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இதய அடைப்பை சரிசெய்ய முடியும். இஞ்சி சாறு Buy now எலுமிச்சை சாறு Buy now பூண்டு சாறு Buy now தேன் Buy now ஆப்பிள் வினிகர் Buy now Related posts:அம்மை அரிப்பை குணப்படுத்தும் அற்புத பாரம்பரிய மூலிகை மருத்துவம்மாதவிடாய் வயிற்று வலியிலிருந்து விடுதலை பெற ஒரு எளிதான வழிஇரத்த சோகையை சரி செய்யும் வாழைப்பழம்வேர்க்கடலையை இப்படி சாப்பிட்டால் உடலில் பலவித நோய்களை தடுக்க முடியும்