முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
இதன் பிறகு 50 மி.லி நல்லெண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைக்கவேண்டும்.
மேலும் இதனுடன் செங்கொன்றை பூவை ஒரு கைப்புடி அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்.பிறகு நீரை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கிடைக்கப்பட்ட தைலத்தை இரவு வேலைகளிலும் ஒன்று அல்லது இரண்டு சொட்டுகளை காதினுள் விட்டால் காது வலி உடலில் இருந்து அறவே நீங்கி விடும்.