fbpx

மூட்டு வலியே சரிசெய்ய உதவும் மிளகாய் செடியின் மருத்துவ பலன்கள்

தேவையான பொருள்

மிளகாய் செடியின் இலை ஒரு கைப்புடி அளவு
சீரகம் 5 கிராம்
தண்ணீர் 100 மி.லி
தேன் தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை லேசான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.
  • மேலும் இதனுடன் சீரகம் மற்றும் மிளகாய் செடியின் இலை ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு சுண்ட காய்ச்ச வேண்டும்.
  •  இவ்வாறு கிடைக்கப்பட்ட நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு தேவையான அளவு தேனையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.
  • பிறகு இதனை தொடர்ந்து 48 நாட்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை என்கிற வீதத்தில் குடித்து வந்தால் மூட்டு வலியே சரிசெய்து விடலாம்.
சீரகம்
தண்ணீர்
தேன்
நண்பர்களுக்கு பகிரவும்

Leave a Comment

10 − nine =