fbpx

ஆண்களின் விந்து உற்பத்தி அதிகரிக்க வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

தாமரை விதை 1 கிராம்
பால் 100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு தாமரை விதையை இடித்து பொடியாக்கி எடுத்துக்கொள்ளவும்.
  • 100 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக எடுத்துக்கொள்ளவும். 
  • மேலும் பாலுடன் இடித்த பொடியையும் சேர்த்துக்கொண்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  • பிறகு வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இதை தொடர்ந்து இரண்டு வேளை குடித்து வந்தால் ஆண்களுக்கு விந்து உற்பத்தி அதிகரிக்கும்.இது எவ்வித பக்க விளைவும் இல்லாத மருந்து.
தாமரை விதை
நண்பர்களுக்கு பகிரவும்

Leave a Comment

17 + thirteen =