வறண்ட கூந்தலுக்கு ஆலிவ் எண்ணெயின் ஆரோக்கியமான மருத்துவம் June 16, 2021 | No Comments தேவையான பொருள் முட்டையின் மஞ்சள் கரு 1 ஆலிவ் எண்ணெய் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு முட்டையின் மஞ்சள் கருவுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இதை கூந்தலில் பூசி 20 கழித்து சாதாரண நீரில் கழுவி வரவும்.இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால் வறண்ட கூந்தலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.இது எவ்வித பக்க விளைவும் இயற்கை மருத்துவம் ஆகும். முட்டையின் மஞ்சள் கரு Buy now ஆலிவ் எண்ணெய் Buy now Related posts:இரவில் தூக்கத்தை வரவைக்கும் இயற்கை உணவுகள்காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு ஒரு எளிமையான வீட்டு மருத்துவம்மூச்சி விடுவதை எளிமையாக்க உதவும் கண்டதிப்பிலிஉடல் பலம் மற்றும் தாது பலம் உடலில் ஏற்படுவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்