fbpx

தைராய்டு குணமாக இதை செய்தால் போதும்

தேவையான பொருள்

கொத்தமல்லி விதை இரண்டு தேக்கரண்டி
தண்ணீர் 150 மி.லி
தேன் ஒரு தேக்கரண்டி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 150 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.
  • மேலும் இந்த நீருடன் கொத்தமல்லி விதைகளை  சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.
  • பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த நீருடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  • இவ்வாறு உருவான இந்த நீரை தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
  • இவ்வாறு 30 நாட்கள் தொடர்ந்து  செய்து வந்தால் தைராய்டு பிரச்சனை எளிதில் குணமாகும்.
  • மேலும் இது எளிதான வீட்டு வைத்தியம் ஆகும்.
தேன்
தண்ணீர்
கொத்தமல்லி விதை
நண்பர்களுக்கு பகிரவும்

Leave a Comment

nine − 8 =