நக சுத்து குணமாக ஒரு எளிதான வீட்டு வைத்தியம் November 2, 2020 | No Comments தேவையான பொருள் கற்றாழை 50 கிராம் மஞ்சள் தூள் சிறிதளவு விளக்கு எண்ணெய் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கற்றாழை நன்கு கழுவி அதன் உட்புற பகுதியை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.மேலும் கற்றாழை உடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.மேலும் இதனுடன் சிறிதளவு விளக்கு எண்ணெய் சேர்த்துக்கொண்டு நக சுத்து உள்ள இடத்தில் தடவி விட வேண்டும்.இதனை தொடர்ந்து நக சுத்து உள்ள இடத்தில் பூசி வந்தால் நக சுத்து மற்றும் நகத்தில் உள்ள பூஞ்சைகள் முற்றிலுமாக குணமாகும். கற்றாழை மஞ்சள் தூள் விளக்கு எண்ணெய் Related posts:மதுபழக்கத்தை மறக்க வைக்க உதவும் பேரீச்சம்பழம் மருத்துவ பலன்கள்மூட்டு வலி சரியாக ஒரு எளிதான தமிழ் மருத்துவம்காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு ஒரு எளிமையான வீட்டு மருத்துவம்ஃபுட் பாய்சன் ஆவதை தடுக்க ஒரு அருமையான வீட்டு வைத்தியம்