மூட்டு வலியை போக்கும் ஒரு எளிதான தைலம் தயாரிக்கும் முறை December 7, 2020 | No Comments தேவையான பொருள் வேப்பம் எண்ணெய் 250 மி.லி கிச்சிலி கிழங்கு 100 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு 250 மி.லி வேப்பம் எண்ணெய் மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.பிறகு 100 கிராம் கிச்சிலி கிழங்கை இடித்த கொள்ளவும்.மேலும் வேப்பம் எண்ணெய் உடன் இடித்த கிச்சிலி கிழங்கை சேர்த்துக்கொள்ளவும்.கிச்சிலி கிழங்கு நன்கு பொன்னிறமாக மாறும் வரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு வேப்பம் எண்ணெய் வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த எண்ணையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மூட்டு வலி முற்றிலுமாக நீங்கும். வேப்பம் எண்ணெய் கிச்சிலி கிழங்கு Related posts:வைரஸ் தாக்குதலை குணப்படுத்தும் அற்புத வேப்பம்பட்டை தேநீர்விரைவில் விந்து வெளியாவதை தடுக்க வேண்டுமா?இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரிக்க செய்ய மிகவும் எளிய வழிசளி மற்றும் காய்ச்சல் இருந்து விடுபடுவதற்க்கு உதவும் மூலிகை தேநீர்