ரத்ததை சுத்தம் செய்யும் முட்டை கோஸ் October 28, 2023 | No Comments தேவையான பொருள் முட்டைகோஸ்1 கப்இஞ்சி, பூண்டு விழுது1 டீஸ்பூன்மிளகு1 ஸ்பூன்சீரகம்1 டீஸ்பூன்எண்ணெய்தேவையான அளவுஉப்புதேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முட்டைகோஸை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.பின் இதனுடன் நறுக்கிய முட்டைகோஸ், தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.நன்கு கொதித்து வாசம் வந்ததும், இறக்கி பரிமாறினால் முட்டைகோஸ் சூப் தயார் !!! முட்டைகோஸ் Buy now இஞ்சி, பூண்டு Buy now மிளகு Buy now சீரகம் Buy now எண்ணெய் Buy now உப்பு Buy now Related posts:அல்சர் குணமாக ஒரு எளிதான வீட்டு வைத்தியம்நரம்பு வலி மற்றும் நரம்பு பலவீனம் தீர்வதற்கான எளிய மருத்துவம்சிவப்பு மச்சங்கள் உடலில் அதிகரிப்பதை தடுக்கும் மூலிகை மருத்துவ வழிமுறைகள்நரம்பு தளர்ச்சி குனமாக எளிய இயற்கை வைத்தியம்