குளிர்கால சரும பிரச்னை நீங்க ஒரு எளிதான வழி June 16, 2021 | No Comments தேவையான பொருள் பப்பாளி அரை துண்டு பால் 50 மி.லி தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவோம்.பிறகு பப்பாளியை சிறியதாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.பிறகு பால், நறுக்கிய பப்பாளி மற்றும் தேன் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.நன்கு பசை தன்மையுடன் மாறிய உடன் முகத்தில் பூசி வந்தால் குளிர் காலத்தினால் ஏற்படும் சரும பிரச்னை முற்றிலுமாக நீங்கும். பப்பாளி Buy now பால் Buy now தேன் Buy now Related posts:நரம்பு தளர்ச்சி குனமாக எளிய இயற்கை வைத்தியம்ஒரே பொருள் உடலில் தோன்றும் பல நோய்களுக்கு மருந்தாகிறது.காய்ச்சலை தீர்க்கும் நாயுருவின் மருத்துவ பலன்கள்வாயுதொல்லை நீங்க