ஆறாத வயிற்றுப்புண் நீங்க எளிதான இயற்கை வைத்தியம் May 12, 2021 | No Comments தேவையான பொருள் வேப்பிலை பூ ஒரு கைப்புடி அளவு தண்ணீர் 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு வேப்பம் பூவை 3 நாட்கள் சூரிய ஒளியில் நன்கு காய வைத்து இடித்து பொடியாக்கி எடுத்துக்கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் 200 மி.லி நீரை மிதமாக சூடுபடுத்தவும்.மேலும் கொதிக்கும் நீருடன் அரைத்தேக்கரண்டி வேப்பம் பூவையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீரை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஆறாத வயிற்றுப்புண் உடனடியாக நீங்கும். வேப்பிலை பூ Buy now தண்ணீர் Buy now Related posts:இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்க மிகவும் எளிய வழிதொப்பையை நிரந்தரமாக குறைக்க கூடிய ஒர் அற்புதமான வீட்டு வைத்தியம்தீராத காய்ச்சலுக்கு ஒரு நிரந்தர தீர்வுகண் எரிச்சல் சரியாக