உடல் சோர்வை தடுப்பதற்கான எலுமிச்சை பழத்தின் மருத்துவ பலன்கள்

தேவையான பொருள்

இஞ்சி சாறு 5 மி.லி
எலுமிச்சை பழச்சாறு 10 மி.லி
தேன் 5 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 5 மி.லி இஞ்சி சாறு மற்றும் 10 மி.லி எலுமிச்சை பழச்சாறு ஆகிய இரண்டையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • மேலும் இதனுடன் 5 மி.லி தேனையும் சேர்த்துக்கொண்டு நன்றாக கலக்க வேண்டும்.இவ்வாறு கிடைத்த நீரில் சிறிதளவு சூடு நீரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு சாறு நிறைந்த இந்த நீரை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொண்டு சிறுக சிறுக உமிழ்நீருடன் கலந்து குடித்து வந்தால் உடற்சோர்வு நீங்கி  உடல் அதிக சக்தியே பெறும்.