வைரஸ் காய்ச்சல் குணமாக ஒரு எளிதான வீட்ட வைத்தியம் August 31, 2020 | No Comments தேவையான பொருள் கற்பூரவள்ளி இலை 2 எண்ணிக்கை சித்திரத்தை 10 கிராம் மிளகு 7 எண்ணிக்கை தண்ணீர் 200 மி.லி வெற்றிலை 1 துளசி ஒரு கைப்புடி அளவு சுக்கு சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு சுக்கு,மிளகு மற்றும் சித்திரத்தை ஆகிய மூன்று பொருட்களையும் நன்கு இடித்துக்கொள்ளவும்.மேலும் தண்ணீருடன் இடித்த பொருட்கள் மற்றும் கற்பூரவள்ளி இலை,துளசி,வெற்றிலை ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவும்.மேலும் தண்ணீரை 100 மி.லி அடையும் வரை கொதிக்க விடவும்.பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீரை தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் வைரஸ் காய்ச்சல் மற்றும் சளி முற்றிலுமாக நீங்கும். கற்பூரவள்ளி இலை Buy now சித்திரத்தை Buy now மிளகு Buy now தண்ணீர் Buy now வெற்றிலை Buy now துளசி Buy now சுக்கு Buy now Related posts:அஜீரணம் சரியாகநாள்பட்ட சளியை வெளியேற்றும் ஒரு சிறந்த வீட்டு வைத்தியம்வறண்ட கூந்தலுக்கு ஊட்டச்சத்தும் கொடுக்கும் வாழைப்பழம்கல்லீரலை பாதுகாக்க கறிவேப்பிலை